தமிழ்நாடு

சதுரங்கபட்டினம் புதிய காவல் நிலையம் திறப்பு : காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தந்தி டிவி
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ஏற்கனவே இருந்த காவல் நிலையம் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்ததால், 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், வேறு இடத்தில் தற்போது புதிய காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு