தமிழ்நாடு

வெளிநாடு அழைத்து செல்லாததால் அமைச்சர்கள் அதிருப்தியில் இல்லை - செல்லூர் ராஜூ

வெளிநாடு அழைத்து செல்லாததால் மற்ற அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

தந்தி டிவி

வெளிநாடு அழைத்து செல்லாததால் மற்ற அமைச்சர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் சாலை பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இத்தகைய தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்