தமிழ்நாடு

மதுரையில், அதிமுக விருப்ப மனு விநியோகம் : மனு விநியோகம் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார்.

தந்தி டிவி
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ விருப்ப மனுக்களை வழங்கினார். பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர், மாமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் போட்டியிட விருப்ப மனுக்களை அக்கட்சியினர் பெற்றுச் சென்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்