தமிழ்நாடு

தெர்மாகோல் ராஜூ பெயர் ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொறியாளர் செய்த தவறால் எனது பெயர் தெர்மாகோல் ராஜூ என்று சமூக வலைத்தளத்தில் பரவியது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை அ.தி.முக.வேட்பாளர் ராஜ் சத்தியனை ஆதரித்து, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள ஜாக்கிங் கிளப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடிகர் - நடிகைகளின் பிரசாரத்திற்கு கூடும் கூட்டம், வாக்காக மாறாது என்றும், மதுரையில் எருமை மாட்டை குளிப்பாட்டினால் கூட மக்கள் கூட்டம் கூடும் என்றும் குறிப்பிட்டார். தி.மு.க. பிரமுகர்களிடம் இருந்து நிறைய பணம் வெளியே வரும் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்