தமிழ்நாடு

சொல்ல கூடாத வார்த்தைகளால் விஜய்யை விமர்சித்த சீமான்

தந்தி டிவி

த.வெ.க தலைவர் விஜய்யை உச்சத்தை உதறிவிட்டு, யார் அரசியலுக்கு வரச் சொன்னது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை, ராஜவீதியில் நடைபெற்ற, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரம் எதையும் பாரக்காமல் உரையாற்றுவார் என்றும், எடப்பாடி.பழனிசாமியும், விஜய்யும் முழுச்சீட்டை பார்த்து உரையாற்றுவதாகவும் விமர்சனம் செய்தார். 

CM Vijay | TVK | டார்கெட் வைத்த CM விஜய்... உலகின் மிக முக்கிய கம்பேனிக்கு நேரில் விசிட்

Breaking | SP Velumani | Highcourt | ``ஏன் இந்த சிறப்பு சலுகை?’’ | ஹைகோர்ட் சரமாரி கேள்வி

BREAKING | School Teachers | பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவு

CM Vijay | DK Shivakumar| சஸ்பென்ஸோடு காத்திருந்த DKS - முடிவு எடுத்தார் CM விஜய்

Parliament | நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா..கடும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றம்