தமிழ்நாடு

பல லட்சங்களை சுருட்டி... அதிகாரிகளை சுத்துப்போட்ட செயலாளர்

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 60 லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கையாடல் சம்பவத்தை மூடிமறைக்க வங்கி செயலாளர் முயற்சி செய்த வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ராயப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரான துரைசாமி துறை சார்ந்த அதிகாரிகளை தணிக்கை செய்ய விடாமல் உறவினர்கள் கொண்டு மிரட்டியதாகவும், தனியார் நிதி நிறுவனத்தை நாடி, 20 லட்ச ரூபாய் கடன் பெற்று இந்த கையாடலை சரி செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது.

Cyclone Update | ``வங்க கடலில் உருவாகும் முரசு புயல்’’ - சென்னையில் தாக்கம் எப்படி இருக்கும்?

Crime | Sivagangai | தூங்கிய மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொ*ல - அதிர்ந்து நிற்கும் சிவகங்கை

Kovai Prison Escape| மீண்டும் ஒரு கைதி தப்பியோட்டம்.. எஸ்பி எடுத்த அதிரடி முடிவு

Vellore Girls Missing | வேலூரில் காணாமல் போன 2 மாணவிகளும் சென்னையில் மீட்பு

CM Vijay | Pudukkottai | நேரில் இறங்கும் CM விஜய் | புதுக்கோட்டை பிளான் இதுதான்..