தமிழ்நாடு

மீனவர் வலையில் சிக்கிய ராட்சத கடல்பசு : பத்திரமாக மீட்டு கடலில் விட்ட மீனவர்கள்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டது.

தந்தி டிவி
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு பத்திரமாக மீட்கப்பட்டு, மீண்டும் கடலில் விடப்பட்டது. வலையில் எடை அதிகமாக ஏதோ சிக்கியதை அறிந்த மீனவர்கள், மகிழ்ச்சியோடு அவசரமாக கரைக்கு கொண்டுவந்தனர். பின்னர் தான் அது மிகவும் ஆபூர்வ உயிரினமான கடல் பசு என்பதை அறிந்துள்ளனர். வலையில் இருந்து அதனை பத்திரமாக மீட்ட மீனவர்கள், மீண்டும் கடலுக்குள் விட்டனர். இதற்காக வனத்துறை மற்றும் இந்திய வன உயிர் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்