தமிழ்நாடு

ஸ்காட்லாந்து போலீசுக்கு, இணையானது தமிழக போலீஸ் - முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்

சீருடை பணியாளர்களின் பணி நியமண ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

தந்தி டிவி

சீருடை பணியாளர்களின் பணி நியமண ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது.. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி , ஸ்காட்லாந்து காவல் துறையினருக்கு இணையாக தமிழக காவல் துறை உள்ளது என்றும், சிறை, தீயணைப்பு, காவல் துரை சிறப்பாக செயல்படுகிறது என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்