தமிழ்நாடு

``மனித மண்டை ஓட்டின் அறிவியல் சான்று.. உலக அரங்கில் நிரூபணமான கீழடி ஆய்வு"

தந்தி டிவி

"கீழடி ஆய்வு - உலக அரங்கில் நிரூபணம்" என அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

“கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம். கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி“ என அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

RIP Nallakannu | TVK Vijay | நல்லகண்ணு உடலுக்கு இறுகிய முகத்துடன் அஞ்சலி செலுத்த வந்த விஜய்

🔴LIVE : Nallakannu | Communist | செநல்லகண்ணு உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி

ADMK | EPS | Edappadi Palaniswamy | தொண்டர்களை பார்த்து ஈபிஎஸ் கேட்ட கேள்வி - உடனே வந்த REACTION

Nallakannu | CM Stalin | DMK | மறைந்த நல்லகண்ணு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

CPI | Nallakannu Death | ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் நல்லகண்ணுவின் உடல்