சென்னை வானகரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் பேசிவருகிறார்.. அந்த காட்சிகளை பார்க்கலாம்