சின்னசேலம் அருகே அரசு பள்ளியில் 10ம் வகுப்பு
படித்து வந்த மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார்
பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்;
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி பலி
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்
பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக
ஆசிரியர் ஜெகதீசன் கைது - சிறையில் அடைப்பு