School | Students | Parents | இடியும் நிலையில் பள்ளி கழிப்பறை - புதிய கட்டிடம் அமைக்க கோரிக்கை #School #Students #Parents #Thiruvallur திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள கழிப்பறையால் மாணவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.