தமிழ்நாடு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகள் - மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதாசாகு ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நவம்பர் 16 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதால், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்