தமிழ்நாடு

“வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம்’’ - சத்யபிரதா சாஹூ

தேர்தல் ஆணையம் தெரிவித்த வழிமுறைகளின் படியே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், செய்யப்பட்டு வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையம் தெரிவித்த வழிமுறைகளின் படியே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், செய்யப்பட்டு வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மாதம் 21 மற்றும் 22 மற்றும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவை செய்யப்படும் என தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்