தமிழ்நாடு

சதுரகிரி செல்லும் பாதையில் சேதமான பாலம்:மாற்றுப் பாதையில் சுற்றி செல்லும் பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வத்திராயிருப்பு-தாணிப்பாறை பாலம் மழையில் சேதமாகியுள்ளது.

தந்தி டிவி
ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள வத்திராயிருப்பு-தாணிப்பாறை பாலம் மழையில் சேதமாகியுள்ளது. இதனால் மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்லும் பக்தர்கள், பாலத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்