தமிழ்நாடு

சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்தாருக்கு ரஜினி இரங்கல்

சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, ஆழ்ந்த அனுதாபத்தை கூறியுள்ளார். ரஜினியின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் அகமது, இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்