Santhana Karuppasamy Temple | சந்தன கருப்பசாமியிடமே வேலையை காட்டிய நபர்கள்
Santhana Karuppasamy Temple | சந்தன கருப்பசாமியிடமே வேலையை காட்டிய நபர்கள்
thanthitv
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சந்தன கருப்பசாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.