Breaking | Keralam | Shigella | சிறுவர்களை குறிவைக்கும் `ஷிகெல்லா' | கேரளம் முழுவதும் கோரத்தாண்டவம்
Breaking | Keralam | Shigella | சிறுவர்களை குறிவைக்கும் `ஷிகெல்லா' | கேரளம் முழுவதும் கோரத்தாண்டவம்
Summary
கேரளத்தில் ஷிகெல்லா பரவல் - மேலும் 7 பேருக்கு தொற்று கேரளத்தில் சிறுவர்களை பாதிக்கும் ஷிகெல்லா - மேலும் 7 பேருக்கு தொற்று உறுதி வயநாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் 7 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி ஷிகெல்லா பாக்டீரியா தொற்று அதிகரிப்பதால் மக்கள் அதிர்ச்சி கடந்த 6 மாதங்களில் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 பேர் பலி கேரளம் முழுவதும் காய்ச்சல், மலேரியா தொற்றும் அதிகரித்து வருகிறது