தமிழ்நாடு

SandDrawing | Student| மணலில் நடனமாடும் மங்கை..அசத்தி காட்டிய மாணவன், குவிந்து வரும் பாராட்டுக்கள்

தந்தி டிவி

மாணவனை "மணல் சிற்பியாக" மாற்றிய ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓவியத்தில் ஆர்வம் உள்ள எட்டாம் வகுப்பு படிக்கும் ஸ்ரீராம் என்ற மாணவர் அதே பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி மணல் சிற்பம் பயிற்சி பெற்று பல்வேறு சிற்பங்கள் செய்து வருகிறார், அந்த வகையில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி தற்போது மணலில் நடனமாடும் மங்கை மற்றும் ஏர் கலப்பையுடன் இருக்கும் விவசாயி போன்ற உருவங்களை தத்துரூபமாக மணலில் செதுக்கிய ஸ்ரீராம் மாணவனுக்கும், ஓவிய ஆசிரியர் செல்வத்துக்கும் பள்ளி தலைமையாசிரியர், உதவி ஆசிரியர்களும் பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்