தமிழ்நாடு

Sand Smuggling| மணல் கடத்தலை தடுத்தவருக்கு நேர்ந்த கதி - JCB-ஐ வைத்து தாக்குதல்

Sand Smuggling| மணல் கடத்தலை தடுத்தவருக்கு நேர்ந்த கதி - JCB-ஐ வைத்து தாக்குதல்

thanthitv

மணல் கடத்தலை தடுத்தவர் மீது தாக்குதல் - கும்பகோணத்தில் பரபரப்பு தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவில் அருகே மணல் கடத்தலை தடுத்தவரை, பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.... செந்தில் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மலை தோண்டி எடுத்து சட்டவிரோதமாக விற்பதாக கூறப்படுகிறது... இதனை தட்டிக்கேட்ட தால் சங்கரை பொக்லைன் இயந்திரத்தின் மூலம் தாக்கியதாக நாச்சியார் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...

Train Fire| கரிக்கட்டையான ரயில் பெட்டிகள்.. தூங்கி கொண்டிருந்த பயணிகள் நிலை என்ன?

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Breaking | Cauvery Issue | நாடே உற்றுநோக்கும் காவிரி விவகாரம் | பாய்ண்டுகளை அடுக்கிய கர்நாடகா CM