தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது - தமிழிசை

8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது - தமிழிசை

தந்தி டிவி

8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் பேசி இருப்பது, வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். திட்டத்தின் நலனை புரிந்து கொண்டு எதிர்க்கட்சிகள், இதற்கு வழிவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்