தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்

பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தந்தி டிவி

சேலத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மேட்டூர் செல்லும் போது, மேச்சேரி என்ற இடத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், பொதுமக்களுடன் ஏராளமான பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது, பள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்