தமிழ்நாடு

உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டும் தொடரும் ஆபாச நடனம் - பொதுமக்கள் வேதனை

தந்தி டிவி
• சேலம் மாவட்டம், மேச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் கோயில் திருவிழாக்களின் போது ஆபாச நடனம் நடைபெறுவதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். • இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உயர் நீதிமன்றத்தில் கடும் நிபந்தனை விதித்துள்ள போதும், தொடர்ச்சியாக ஆபாச நடனம் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். • இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்