தமிழ்நாடு

எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி : சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

எடப்பாடி அரசு மருத்துவமனை விரிவாக்கப்பணி குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான நிதி தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து அதற்கான பணிகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலாராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்