தமிழ்நாடு

சேலத்தில் அரிய வகை சேவல்கள் கண்காட்சி : வெளி மாநிலங்களில் இருந்து சேவல்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் அமைப்பு சார்பில் அழிந்து வரும் சேவல் இனங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் அமைப்பு சார்பில் அழிந்து வரும் சேவல் இனங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மீட்டர் வால் சேவல், கிளிமூக்கு விசிறிவால் சேவல் உள்ளிட்ட பல்வேறு அரிய இன சேவல்கள் இடம் பெற்றன. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பத்தாயிரம் ரூபாய் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் சேவல்கள் கொண்டு வரப்பட்டன. கண்காட்சியை காண, சேவல் வளர்க்கும் ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்