தமிழ்நாடு

பட்டாசு விற்பனை துவக்க விழா: வணிக சங்க பேரவை தலைவர் வெள்ளையன் பங்கேற்பு

சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் , மற்றும் நடிகர் ஆரவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய வெள்ளையன், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்காக, நேரக்கட்டுப்பாடு இல்லாமல் தமிழக அரசு வழி வகை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்