தமிழ்நாடு

ஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்...

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கடந்த மாதம் 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஒருவார காலத்திற்கு பின்னர் போராட்ட நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது .

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்