தமிழ்நாடு

"தவறை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம்" - எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகிஸ்தர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள விநியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெறும் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமயில் ஒரு அணியும், விநியோகிஸ்தர் அருள்பதி தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. தேர்தலில் வாக்களித்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்த போது, குடியுரிமை சட்டம் தவறானது என்றும், தவறை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போராடலாம் என்றும் தெரிவித்தார். விஜய் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, அவர் படப்பிடிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்