தமிழ்நாடு

சபரிமலையில் பிறந்தநாளை கொண்டாடிய டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் இசையில் மெய் மறந்த ஐயப்ப பக்தர்கள்

திரைப்பட இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, நேற்று சபரிமலைக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

தந்தி டிவி
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்பொழுது மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. திரைப்பட இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, நேற்று சபரிமலைக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அங்கிருந்த ஐயப்ப பக்தர்களின் வேண்டுகோளுக்காக, டிரம்ஸ் வாசித்து பிளாஸ்டிக் பொருட்களை இருமுடிகளில் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தனது இசையின் மூலம் பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த இசையை கேட்டு அங்கிருந்த ஐயப்ப பக்தர்களை மெய் மறந்து ஆடினர்.

BREAKING || சிவகங்கை ரவுடி கொ*லயில் சிக்கிய 7 பேர் - பதற்றத்தில் மக்கள்

Diwali Celebration | ஒரே இரவில் 450 டன்.. சென்னையில் களத்தில் இறங்கிய ஹீரோக்கள்

Car Fire|NH சாலையில் கார் தீப்பிடித்து 6 உடல் கருகி கோர மரணம் -எலும்பு கூட கிடைச்சிருக்குமானு தெரியல

BREAKING || ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - புது அறிவிப்பு

#BREAKING || Diwalicelebration | தீபாவளியில் 2 பேர் பலி - இரண்டே நாளில் 4,098 பேருக்கு நேர்ந்த கதி