BREAKING || சிவகங்கை ரவுடி கொ*லயில் சிக்கிய 7 பேர் - பதற்றத்தில் மக்கள்
சிவகங்கை ரவுடி கொ*லயில் சிக்கிய 7 பேர் - பதற்றத்தில் மக்கள்
#sivagangai | #crimenews BREAKING || சிவகங்கை ரவுடி கொ*லயில் சிக்கிய 7 பேர் - பதற்றத்தில் மக்கள் சிவகங்கை அருகே ரவுடி நவீன் கொலை சம்பவத்தில் 7 பேர் கைது சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே புரண்டி கிராமத்தில் பிரபல ரவுடி நவீன் என்பவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய விக்கி, முத்துப்பாண்டி, சிவா, சந்தோஷ்குமார், சிவா, சரவணன், சதீஷ் ஆகிய 7 பேரை கல்லல் காவல்துறையினர் கைது செய்து விசாரனை.
