தமிழ்நாடு

Jeganath Mishra | TVK | சபரிமலை சீசன் முன்னேற்பாடு-கம்பமெட்டு மலைச்சாலையில் MLA ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு

சபரிமலை சீசன் முன்னேற்பாடு-கம்பமெட்டு மலைச்சாலையில் MLA ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு

thanthitv

Jeganath Mishra | TVK | சபரிமலை சீசன் முன்னேற்பாடு - கம்பமெட்டு மலைச்சாலையில் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆய்வு

#jeganathmishra #tvk #thanthitv

சபரிமலை சீசன் முன்னேற்பாடு - கம்பமெட்டு மலைச்சாலையில் எம்.எல்.ஏ. ஆய்வு சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு, கம்பம் எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, பல்வேறு துறை அதிகாரிகளுடன் இணைந்து கம்பமெட்டு மலைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாகச் சென்ற அவர், சாலையிலுள்ள பள்ளங்களைச் சீரமைத்தல், ஆபத்தான மரக்கிளைகளை அகற்றுதல், சாலையோர முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, கம்பமெட்டு சோதனைச் சாவடியில் புதிய கட்டிடம் மற்றும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதிகள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்தார்.

Vande Mataram | வந்தே மாதரம் விவகாரம்.. மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் அதிரடி நோட்டீஸ்..

Diwali Bonus | CM Vijay | `தீபாவளி போனஸ்..' - இன்பதிர்ச்சி கொடுத்த முதல்வர் விஜய்

Passport | Madurai Court | "குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு

TN Budget | விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டம் - பெண்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு

Women | NHRC | பெண்கள் பாதுகாப்பு.. வழிகாட்டுதல்களை வெளியிட்ட மனித உரிமைகள் ஆணையம்