Passport | Madurai Court | "குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு
"குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு
Passport | Madurai Court | "குற்ற வழக்கு உள்ளவருக்கு பாஸ்போர்ட்.." கோர்ட் முக்கிய உத்தரவு
#Madurai #HighCourt #Passport
குற்ற வழக்கை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்க கூடாது - நீதிமன்றம் வெளிநாடு செல்வது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை - மதுரை உயர்நீதிமன்றம் வெளிநாடு செல்வது மறுக்கப்பட்டால் வாழ்வாதாரம் பாதிக்க நேரிடும் - நீதிபதி கருத்து பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்கு திருச்சியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கருத்து
