Sabarimala | Court | சபரிமலை தங்க மேற்கூரையில் கருப்பு நிறக்கறை அகற்றம்
சபரிமலை தங்க மேற்கூரையில் கருப்பு நிறக்கறை அகற்றம்
thanthitv
சபரிமலை கருவறை கூரையில் இருந்த கருப்பு நிறக்கறையானது, உச்சநீதிமன்ற அனுமதி பெற்று தண்ணீரால் கழுவி அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சிவசபாபதியிடம் கேட்கலாம்....