தமிழ்நாடு

இனி கொலுக்களில் காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை - நடிகர் எஸ். வி. சேகர்

கொலுக்களில் இனி காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை இடம்பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொலுக்களில் இனி காவி உடை தரித்த திருவள்ளுவர் சிலை இடம்பெறும் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். தீர்வு என்ற அமைப்பு சார்பில் அடையாறில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், "திருவள்ளுவர் சிலையின் மீது சாணம் அடித்தவர்களை விட்டுவிட்டு, விபூதி பூசி, ருத்ராட்ச மாலை அணிவித்தவர்களை கைது செய்வதா? என கேள்வி எழுப்பினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்