தமிழ்நாடு

Vellore | ரயில்வே பொருட்களை வைத்து ரூ.6.5 கோடி திருட்டு.. 5 பேரை தூக்கிய போலீஸ்

ரயில்வே பொருட்களை வைத்து ரூ.6.5 கோடி திருட்டு.. 5 பேரை தூக்கிய போலீஸ்

thanthitv

Vellore | ரயில்வே பொருட்களை வைத்து ரூ.6.5 கோடி திருட்டு.. 5 பேரை தூக்கிய போலீஸ் #vellore #theft #thanthitv வேலூர் மாவட்டம் லத்தேரி காவல் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த, ரயில்வே நிர்வாகத்திற்குச் சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்பிலான செம்பு மற்றும் இரும்புப் பொருட்கள் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், திருட்டின் முக்கிய குற்றவாளியான பிராங்கிளின் உள்ளிட்ட மேலும் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில், திருடப்பட்ட ரயில்வே பொருட்களை பழைய இரும்புக் கடையில் உடைத்தும், உருக்கியும் சிறிது சிறிதாக விற்பனை செய்தது தெரியவந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

PM Modi | Trump | டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி

Crime "10 ஆண்டுகளை ஒப்பிடும் போது இந்த ஆண்டு கொலைகள் குறைவு" - டிஜிபி சொன்ன Data

Gingee Girl Missing Case | செஞ்சி சிறுமி வழக்கில் முக்கிய ஆதாரங்கள்.. நேரிலேயே சொன்ன DGP

Girl Missing மீண்டும் செஞ்சி சிறுமி தாயிடமே திரும்பிய கண்கள் "ஒருவேளை.." மாற்றி யோசிக்கும் போலீஸ்

Chennai Rain Alert இனிமே தான் ஆட்டமே - வேலையை காட்ட ஆரம்பிக்கும் `அசுரன்’ குறிக்கப்பட்ட `தேதி’