PM Modi | Trump | டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி
டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி
டிரம்புக்கு பாரம்பரிய பரிசு கொடுத்த PM மோடி #donaldtrump #pmmodi #gift #thanthitv டிரம்புக்கு ராஜஸ்தான் பாரம்பரிய ஓவியம் பரிசளித்த PM மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற குவாட் மற்றும் ஆசியான் உச்சி மாநாடுகளின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பரிய கோல்டன் பிச்வாய் ஓவியத்தைப் பரிசாக வழங்கினார்.
