சிறையில் இருந்து வெளியே வந்த அதே நாளில் கொள்ளை..
#crime #robbery #arrest #police #thanthitv #chennai
சிறையில் இருந்து வெளியே வந்த அன்றே கொள்ளை சென்னை அடுத்த சேலையூர் மாடம்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கைரேகை மூலம் கோவளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.