தமிழ்நாடு

ராயபுரம் பகுதியில் கத்தியை காட்டி வழிப்பறி : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர்.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு 4 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை சிலர் வழிப்பறி செய்துள்ளனர். இது தொடர்பாக ராயபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட, 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார், காசிமேடு பகுதியை சேர்ந்த மதன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்