TN Rain | குளம் போல் மாறிய சாலை.. மிதக்கும் கடைகள்.. தட்டுத்தடுமாறும் மக்கள்
#tnrain #rainfall #chennairain #rainyday #weatherupdate #thanthitv
தொடர்மழையால் கவரப்பேட்டை சர்வீஸ் சாலையில் வெள்ளம் போல் தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்...கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ்குமார் வழங்க கேட்கலாம்....