மதுரையில் திருவிழாவில் கலவரம்.. வெட்ட வெளியில் கொடூரமாக மோதிக்கொண்ட இளைஞர்கள் #madurai #fighting #viralvideo #festival #temple #thanthitv மதுரை சமயநல்லூர் அருகே அய்யனார் கோவில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழாவில் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது...