#Rice #RicePriceHike #MinisterKAS #TNPolitics #ThanthiTV
Rice Price Hike | Minister KAS | அரிசி விலை உயர்வு.. புது ரூட்டை கையில் எடுத்த அமைச்சர்கள் தமிழகத்தில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் கொண்டு வர அனுமதிப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வெங்கட்ராமன் தெரிவித்தனர்... பொன்பாடி சோதனையச் சாவடியில் ஆய்வு நடத்திய அமைச்சர்கள்,நெல் வருகையை அனுமதிக்க உத்தரவிட்டனர்...