தமிழ்நாடு

Vinayaka Chaturthi | விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்.. கமிஷனர் அறிவித்த ரூல்ஸ்

விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்.. கமிஷனர் அறிவித்த ரூல்ஸ்

thanthitv

விநாயகர் சிலை வைக்க கட்டுப்பாடுகள்.. கமிஷனர் அறிவித்த ரூல்ஸ்

விநாயகர் சதுர்த்தி - சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிப்பு சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்துவது குறித்து, காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 29 இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பதற்கும் சென்னை காவல்துறை பல்வேறு முக்கியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சிலைகள் வைக்குமிடத்தின் நில உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்புத் துறை மற்றும் மின்வாரியத்திடம் கட்டாயம் அனுமதி மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அடித்தளத்தில் இருந்து சிலைகள் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது.

#VinayakaChaturthi #chennai #thanthitv

TN Govt | CM Vijay | IAS | தொடரும் அதிரடி மாற்றம்.. வெளியான லிஸ்ட்..!

TN Govt | CM Vijay | IAS | ஒரே உத்தரவு.. தமிழகத்தில் IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Rahul Gandhi Flight Issue | Landingல் கோளாறு.. உள்ளே ராகுல்.. வானில் வட்டமடித்த விமானத்தால் பரபரப்பு

Breaking | Mumbai Police | பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் சிக்கிய நபர்? | திடீர் ட்விஸ்ட்

Ajithkumar | CM Vijay | `கனவெல்லாம் பலிக்குதே..!' அஜித்தை சந்திக்கும் CM விஜய்..!