தமிழ்நாடு

"திமுக நீதிமன்றம் செல்வதை நிறுத்த வேண்டும்" - ஆர்.பி. உதயகுமார்

மதுரை மாவட்டம் பேரையூரில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் பேரையூரில், அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக நீதிமன்றம் செல்வதை நிறுத்திவிட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்றார்.

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்