தமிழ்நாடு

ரஷித் கான் மேஜிக்...நியூசிலாந்தை அதிரவைத்த ஆப்கானிஸ்தான் | newzealand | afghanistan

தந்தி டிவி

ரஷித் கான் மேஜிக்...நியூசிலாந்தை அதிரவைத்த ஆப்கானிஸ்தான்

டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்தை படுதோல்வி அடையச் செய்து ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளித்துள்ளது. கயானாவில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து, ஃபரூக்கி மற்றும் ரஷீத் கானின் பவுலிங்கை தாக்குப் பிடிக்க முடியாமல் 75 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, நியூசிலாந்துக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளித்துள்ளது.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு