தமிழ்நாடு

சென்னையில் வேகமாய் நடக்கும் மாற்றம் - இரவோடு இரவாக பேனர்கள் அகற்றம்

தந்தி டிவி

#Chennai

சென்னையில் வேகமாய் நடக்கும் மாற்றம் - இரவோடு இரவாக பேனர்கள் அகற்றம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் 300 இடங்களில் பேனர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையிலான அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெட்ரோல் பங்க், கல்வி நிலையம், சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் அகற்றப்படுகின்றன. பருவமழைக காலத்தில் விளம்பர பேனர்கள் மூலம் விபத்துகள் ஏற்படலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்