தமிழ்நாடு

மின்கம்பத்தை அகற்றாமல் போடப்பட்ட சாலை : பொதுமக்கள் அதிர்ச்சி

ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் பகுதியில் நடுவில் இருந்த மின் கம்பங்களை அகற்றாமல் ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கச்சங்குளம் பகுதியிலிருந்து பெரியார் நகர் வரை சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், சாலையின் நடுவே 2 மின் கம்பம் இருந்த நிலையில், அதனை அகற்றாமல்,ஒப்பந்ததாரர்கள் சாலை அமைத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்