தமிழ்நாடு

கணிதமேதை ராமானுஜன் பிறந்த நாள் : கணித சாதனை விருது விழா

கணிதமேதை ராமானுஜனின் பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க பேராசிரியர் எய், பைங்லியூ, இங்கிலாந்து பேராசிரியர் ஜாக் தீரான் ஆகியோருக்கு கணித சாதனையாளர் என்ற விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.

தந்தி டிவி
கணிதமேதை ராமானுஜனின் பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க பேராசிரியர் எய், பைங்லியூ, இங்கிலாந்து பேராசிரியர் ஜாக் தீரான் ஆகியோருக்கு கணித சாதனையாளர் என்ற விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. இதையொட்டி துவங்கிய 2 நாள் கணித மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து கணித ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்