தமிழ்நாடு

குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு : வீணாகும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி ஊழியர்கள் அதனை சரி செய்யவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mission Olympic 2036 | சிறப்பு அதிகாரியாக இறங்கிய மயில்வாகனன் IPS - ஏன் தெரியுமா?

Kolathur #MLA Babu | Health | MLA வி.எஸ்.பாபு உடல்நிலை? - வந்தது அடுத்த அப்டேட்

Rahul Gandhi | TN Visit | தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி..

TN Secretariat Case | புதிய தலைமை செயலகம் அரசாணை.. சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு

Dharapuram | By Election | பாதுகாப்பு கட்டுக்குள் தாராபுரம்.. ரூ.48 லட்சம் பறிமுதல்