தமிழ்நாடு

"கடைமடை பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

கடைமடை ஆற்று பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும் என்றால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு குறைந்தபட்சம் 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,

தந்தி டிவி

கடைமடை ஆற்று பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேர வேண்டும் என்றால் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை வினாடிக்கு குறைந்தபட்சம் 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 18 நாட்களாகியும் கடைமடை பகுதிகளுக்கு சென்று சேரவில்லை என குறிப்பிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்