தமிழ்நாடு

"பைக் பந்தயம் - கடுமையான நடவடிக்கை தேவை" - ராமதாஸ் அறிக்கை

மக்களை மிரட்டும் இரு சக்கர வாகன பந்தயங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மக்களை மிரட்டும் இரு சக்கர வாகன பந்தயங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருசக்கர வாகன பந்தயங்கள் அதிகரித்து வரும் நிலையில், பந்தயங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க தனிச்சட்டப் பிரிவு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் செயலை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்